வணக்கம், ஒரு கன்னி முயற்சியாக தமிழ் திரட்டிகளை ஒருங்கிணைக்க உருவாக்கப்பட்ட இந்த தளம் சித்திரை முதல் நாளிலிருந்து நேரடிப் பயன்பாட்டுக்கு வருகிறது. தமிழ் பதிவர்களின் நேரத்தை மிச்சப்படுத்தவும் , அனைத்து வித பதிவுகளை ஒரே மையப்படுத்தவும் இந்த தளம் உதவக்கூடும். உங்களுக்கும் பயன் படும் என்ற ஒரு ஆசையில்ஆரம்பக்கட்டத்தில் நான் மட்டும் பயன்படுத்த தயாரித்த நிரலியை கொஞ்சம் மாறுதலுக்குட்படுத்தி இணையத்தில் வெளியிட்டுள்ளேன். நீங்களும் பயன் படுத்திப் பாருங்கள். உங்கள் நிறைகுறைகளையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறேன். அலெக்ஸ தரவரிசைப்படி முக்கியதமிழ் திரட்டிகள் தரவரிசைப் படுத்தப்பட்டுள்ளது. மேலும் புதிய திரட்டிகளை ஆவலுடன் இணைக்க காத்திருக்கிறேன். அனைத்துவித திரட்டியையும் ஒரே இடத்தில் பயன்படுத்த இந்த தளம் கட்டாயம் உதவும். உங்களுக்கு இது பயனுள்ளதாக இருந்தால் மற்றவருக்கும் அறிமுகப்படுத்துங்கள் {சில குறிப்பிட்ட உலவிகளால் இந்த தளத்தைப்பயன் முழுமையாக படுத்தமுடியாது.} |
![]() ![]() தமிழ்ப்புள்ளி | மென்கோலம் | கோலசுரபி | | அகராதி | நாவி | ஆடுபுலி | சொற்புதிர் | திரட்டிகள் | ஓவன் | தொடர்புக்கு |