-ஆடு,
-புலி மௌஸ் மூலம் ஆடு/புலியை சொடுக்கி, கட்டங்கள் சேரும் சந்தியில் மீண்டும் சொடுக்குதன் மூலம் நகற்றி விளையாடலாம். கோடுகள் கூடும் சந்திகள் காய்கள் வைக்குமிடம். தனக்கு அருகில் உள்ள ஆட்டை புலி வெட்டித் தாண்டும். வெட்டுப்படாதவாறு ஆடுகளை வைத்து நகர்த்தி புலியை சிறை பிடிக்க வேண்டும்.
ஆடுகள் எல்லாம் வெட்டப்பட்டால் புலி வென்றதாககும்.
புலியை நகரவிடாமல் மறித்தால் ஆடு வென்றதாகும்.