தமிழ் சொற்புதிர் Tamil Puzzle
கீழுள்ள குறிப்பைக் கொண்டு கட்டங்களுக்குள் ஒளிந்திருக்கும் அந்தவொரு வார்த்தையைக் கண்டுபிடிக்கவேண்டும். இடமிருந்து வலம், வலமிருந்து இடம், மேலிருந்து கீழ், கீழிருந்து மேல் என்கிற வடிவில் அவ்வார்த்தை ஒளிந்திருக்கலாம். கட்டத்தைச் சொடிக்கி[click], எழுத்துக்களைத் தேர்வு செய்யலாம். சரியான வார்த்தைக்குரிய எழுத்துக்கள் தேர்வு செய்யப்பட்டாலே தானாக பதில் அறிவிக்கபட்டு, ஒரு புள்ளி சேர்ந்துகொள்ளும் 


புதிர்களை உருவாக்க | உங்கள் புதிர்களை அனுப்ப | எப்படி விளையாட?