என்.சி.கோட்-NCcode
NCcode என்றால் என்ன?
ப்ளாக்கர் மறுமொழிப்பகுதியில் எழுதப் பயன்படும் ஒரு முறை.

இது அதற்கு?
பொதுவாக பிளாக்கர் மறுமொழிப்பகுதியில் Bold, Italic, anchor tagsகள் தவிர மற்ற HTML முறையில் எழுத முடிவதில்லை. அதற்கு மாற்றாக இந்த கோடை நிறுவுவதன் மூலம் மேலும் பல வடிவங்களில் மறுமொழி இடலாம்.

எப்படி எழுதுவது?
படங்கள் இணைக்க [im].....[/im]
ஓடும் எழுத்துக்களுக்கு [ma]....[/ma]
எழுத்தின் அளவை குறிக்க (எண்களை மாற்றலாம்) [si="2"]...[/si]
எழுத்தின் நிறத்தைக் குறிக்க (பெயர்களை மாற்றலாம்) [co="red"]...[/co]
கருத்தை மைத்தில் கொண்டுவர [ce]...[/ce]
வலது புறமாக எழுத்துக்களை ஓடவிட [ma+]...[/ma+]
கருத்தை ஒரு பெட்டிக்குள் போட [box]...[/box]
ரிப்ளை செய்ய [mark]...[/mark]
ஒரு அட்டையில் எழுதும் எபக்ட் [card="blue"]...[/card]
பக்கத்திற்குள் அடங்கும் படங்களுக்கு [im#]...[/im]
வார்த்தையை மிகைப்படுத்த{ஹைலைட்} [hi="blue"]...[/hi]
மேலும் வசதிகளைப் பெற HTML நிரல்களை(code) கீழுள்ள மாற்றியின் மூலம் மாற்றி பின்னூட்டமிடலாம்.
HTML லிருந்து NCcode மாற்றி
Submit your HTML code and get converted NCcode.

உதாரணம்
வசதிகள்எழுதும் முறைகாட்டப்படும் விதம்
படங்கள் இணைக்க[im]http://ungasite.com/dappa.JPG[/im]
[im] மற்றும் [/im] க்கும் இடையில் தேவையான படத்தின் முகவரியைக் கொடுக்கவும்.
ஓடும் படங்கள்[ma][im]http://2.bp.blogspot.com/_NQHPG513FHQ/TNg-FgjF6SI/AAAAAAAAAG4/nsN0Wlsi5fo/s320/train.jpg[/im][/ma]
ஓடும் எழுத்துக்கள்[ma]என்னை பிடிங்கள் யோகம் வரும்[/ma]என்னை பிடிங்கள் யோகம் வரும்
எழுத்தின் அளவு[si="5"]நான் வளருகிறேன்[/si] அம்மாநான் வளருகிறேன் அம்மா
எழுத்தின் நிறம்[co="green"]பச்சை [/co][co="yellow"]மஞ்சள் [/co]தமிழன் நான்பச்சை மஞ்சள் தமிழன் நான்
கருத்தை மைத்தில் கொண்டுவர[ce]நடுமையசென்டர்[/ce]
நடுமையசென்டர்
வலது புறமாக எழுத்துக்களை ஓடவிட[ma+]வலது புறமாக ஓட[/ma+] வலது புறமாக ஓட
கருத்தை ஒரு பெட்டிக்குள் போட[box]போட்டிக்கு பெட்டி[/box]
போட்டிக்கு பெட்டி
பக்கத்திற்குள் அடங்கும் படங்களுக்கு[im#]http://ungasite.com/dappa.JPG[/im]
வார்த்தையை மிகைப்படுத்த{ஹைலைட்}நீங்கள் அத்தனை பெரும் [hi="yellow"]உத்தமர்தானா[/hi] சொல்லுங்கள்!நீங்கள் அத்தனை பெரும் உத்தமர்தானா சொல்லுங்கள்!

எப்படி நிறுவுவது?
உங்கள் பிளாக்கர் தளத்தின் design ->edit HTML-> சென்று </body>க்கு மேல் கீழே உள்ள நிரலிகளைப் போட்டு சேமிக்கவும்.
<script src='https://googledrive.com/host/0B4h6e6FJ1K3LeXJ2ODhxWlMzejA/' type='text/javascript'/>
இதை நிறுவியப்பின் உங்கள் மறுமொழியாளர்களிடம் தெரிவித்துவிடவும்.

நிறுவியப்பின்னும் செயல்படவில்லை?
உங்கள் ப்ளாக் டெம்பிலைட்டில் பிரச்சனையிருக்கலாம். தொடர்பு கொள்ளவும் neechalkaran@gmail.com .
கூடுதல் தகவலுக்கு:வலைப்பதிவு 1, வலைப்பதிவு 2